Misc Soundtrack – Punnagai Mannan - Enna Saththam Indha Neram (Guitar)
Key
-
Auto-scroll
Speed:
1.0x
Chords
C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m உயிரின் ஒளியா C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m நதியின் ஒளியா D E கிளிகள முத்தம் தருதா D E D A அதனால் சத்தம் வருதா அடடா ஆ C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m உயிரின் ஒளியா} C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m உயிரின் ஒளியா C#m என்ன சத்தம்இந்த நேரம் Bm C#m நதியின் ஒளியா F#m A கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே F#m A கண்களில் ஏன் அந்த கண்ணீர் அது யாராலே F#m A கன்னியின் கழுத்தை பார்த்தால் மணமாகவில்லையே F#m A காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே E Am E F#m மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு E Am E F#m ஆதரவாய் சாய்ந்து விட்டால் ஆரிராரோ பாடு Bm F#m Bm F#m ஆரிராரோ இவர் யார் எவரோ Bm E A E பதில் சொல்வார் யாரோ C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m உயிரின் ஒளியா} F#m A கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ F#m A தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ F#m A உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ F#m A உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ E Am E F#m மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம் E Am E F#m ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் Bm F#m Bm F#m யார் இவர்கள் இரு பூங்குயில்கள் Bm E A E இளம் காதல் மான்கள் C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m உயிரின் ஒளியா} C#m என்ன சத்தம் இந்த நேரம் Bm C#m நதியின் ஒளியா D E கிளிகள முத்தம் தருதா D E D A அதனால் சத்தம் வருதா அடடா ஆ