Misc Praise Songs – Premji Ebenezer (Guitar)
Key
-
Auto-scroll
Speed:
1.0x
Chords
Psalm 24
A தாழ்மையிலே உன்னை நினைத்தவரை D துதி செய் Bm நோய்களையும் குணமாக்கினவரை E துதி செய் D மரணத்தின் கட்டுகளை E A C#m உடைத்தவரை நீ துதி செய் Bm உன்னை அணைத்தவர் உன்னை Bm E நடத்திடுவார் நீ துதி செய் A நெருக்கத்திலே உன்னை A D நினைத்தவரை நீ துதி செய் Bm குறைகளை எல்லாம் Bm E போக்கினவரை நீ துதி செய் D கவலைகள் கண்ணீர் E A C#m துடைத்தவரை நீ துதி செய் Bm உன் தனிமையிலே துணை E A நின்றவரை நீ துதி செய்
[Chorus]
A எழுந்திடு எழுந்திடு F#m D A துதி பலி செலுத்திடு ராஜன் வந்தாரே -2 D E நம் ராஜன் வந்தாரே Bm E இயேசு ராஜன் வந்தாரே A சிறகுகளால் உன்னை A D அணைத்தவரை நீ துதி செய் Bm வழிகளிலெல்லாம் Bm E காப்பவரை நீ துதி செய் D கோட்டை அரணனும் E A C#m ஆனவரை நீ துதி செய் Bm தம் கரங்களில் உன்னை Bm E தாங்கினவரை நீ துதி செய் A பாவத்தின் பிடியில் A D தப்புவித்தவரை நீ துதி செய் D Bm போராட்டங்களையெல்லாம் Bm E நீக்கினவரை நீ துதி செய் D தேற்றறிவாளானை E A C#m அனுப்பினவரை நீ துதி செய் Bm தன் ராஜ்ஜியத்தில் உன்னை E A சேர்த்தவரை நீ துதி செய்
[Chorus]
A எழுந்திடு எழுந்திடு F#m D A துதி பலி செலுத்திடு ராஜன் வந்தாரே -2 D E நம் ராஜன் வந்தாரே E Bm E இயேசு ராஜன் வந்தாரே
[Bridge]
A C#m D துதி செய் அவரை துதி செய் Bm E A (E) துதி செய் அவரை துதி செய் - x Mange ganger