Misc Praise Songs – Magilvoom Magilvoom (Guitar)

Key
-

Auto-scroll

Chords

[Verse 1]
G       Em
மகிழ்வோம் மகிழ்வோம் தினம்       அகமகிழ்வோம்

        C       D
இயேசு   இராஜன் நம் சொந்தமாயி    னார் – 2

        G       C
இந்தப்  பார்தலத்தின் சொந்தக்    காரர் அவர்

        G       D       G
எந்தன்  உள்ளத்தின்      சொந்தமா னார்
பல்லவி
G       C       Am      G
ஆ ஆனந்த மே பர   மானந்த  மே

        D       G
இது மாபெரும்    பாக்கிய மே –

        G       C
இந்தப்  பார்தலத்தின் சொந்தக்    காரர் அவர்

        G       D       G
எந்தன்  உள்ளத்தின்      சொந்தமா னார்
[Verse 2]
G       Em
சின்னஞ்சிறு வயதில் என்னைக்      குறித்து விட்டார்

        C       D
தூரம்   போயினும் கண்டுக்கொண்    டார்

G       C
தமது ஜீவனை எனக் கும் அளித்து

        G       D       G
ஜீவன்   பெற்றுக்கொள்    என்றுரைத்       தார்

G       C       Am      G
ஆ ஆனந்த மே பர   மானந்த  மே

        D       G
இது மாபெரும்    பாக்கிய மே –

        G       C
இந்தப்  பார்தலத்தின் சொந்தக்    காரர் அவர்

        G       D       G
எந்தன்  உள்ளத்தின்      சொந்தமா னார்
[Verse 3]
G    Em
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று

   C    D
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்

        G       C
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

        G       D       G
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

G       C       Am      G
ஆ ஆனந்த மே பர   மானந்த  மே

        D       G
இது மாபெரும்    பாக்கிய மே –

        G       C
இந்தப்  பார்தலத்தின் சொந்தக்    காரர் அவர்

        G       D       G
எந்தன்  உள்ளத்தின்      சொந்தமா னார்
[Verse 4]
   G Em
அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து

   C    D
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்

        G       C
அவர் சமூகமதில் அங்கே அவருடனே

        G       D       G
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்