Misc Praise Songs – Anuthinam Avar Paadham (Guitar)
Capo 1
Key
-
Auto-scroll
Speed:
1.0x
Chords
E C#m E B அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து F#m B A E அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து x 2 E A C#m B இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் A B A E உள்ள முடையோனே உண்மை சீஷன் E A Am B இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் A B A E உள்ள முடையோனே உண்மை சீஷன்
[Chorus]
E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2
[Stanza 1]
E C#m E B சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து F#m B A E சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து x 2 E A C#m B இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் A B A E இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் E A Am B இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் A B A E இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்
[Chorus]
E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2
[Stanza 2]
E C#m E B உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக F#m B A E ஜோதியாய் ஜொலிக்கும் வெளிச்சமாய் x 2 E A C#m B எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும் A B A E இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன் E A Am B எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும் A B A E இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்
[Chorus]
E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2
[Stanza 3]
E C#m E B சீஷராய் மாற்றுங்கள் என்றுரைத்தார் F#m B A E சிலுவை சுமந்து உயிர் கொடுத்தார் x 2 E A C#m B சிலுவையை எடுத்துப் பின் செல்வேனே A B A E சீஷர்கள் பெருகிட உழைத்திடுவேன் E A Am B சிலுவையை எடுத்துப் பின் செல்வேனே A B A E சீஷர்கள் பெருகிட உழைத்திடுவேன்
[Chorus]
E E7 A சீஷனாய் மாறுவேன் நான் B C#m சீஷராய் மாற்றுவேன் நான் E A C#m B என்னாலே ஒன்றுமில்லையே A B A E எல்லாம் என் இயேசுவால் கூடுமே x 2