Misc Christmas – Mannathi Mannavanaam (Guitar)

Key
-

Auto-scroll

Chords

Written by Elisha Philip for Jurong Tamil Methodist Church, Singapore. Intro (Keyboard piece): | D# | D# \ Bb | D# \ C | Bb \ G | | D# | Fm | G#m \ E | D# | Song: | D# | % | % | % | Fm | % | % | D# | -x2 [Chorus] Immanuvel - | D# | % | Fm | % | Bb | % | D# | % | -x2 Stanza:
| D# | % | % | % | Fm | % | Bb | D# | -x2
                                                                         (Break)
| D# | % | % | % | Fm | % | Bb | D# | % | % | -back to chorus Lyrics:
D#        
மன்னாதி மன்னவனாம் ராஜாதி ராஜனுமாம் 

Fm
தேவாதி தேவனுமாம் 

D#
இயேசு பிறந்தார்

D#
மாளிகையை துறந்தவராம்

D#
மாமகிமை வெறுத்தவராம்

Fm
மாமகிழ்ச்சி கொடுக்க வந்த

D#
மகிபன் பிறந்தார்
[Chorus]
D#                  Fm      Bb               D#
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் நம்மீது அன்பு வைத்த இம்மானுவேல் 

      D#                          Fm           Bb    D#
இயேசு இம்மானுவேல் நம் இம்மானுவேல் நம்மோடு வாழ வந்த இம்மானுவேல்
[Verse]
     D#                
1. தாழ்மை கோலம் ஏற்றிட்டார் ஏன் தெரியுமா

Fm                     Bb  D#
ஏழ்மை உருவில் பிறந்திட்டார் ஏன் புரியுமா 

D#
வாழ்விழந்து போன நம்மை வாழ வைக்க வான்மகிமை விட்டு வந்த

Fm                     Bb   D#
நேசம் அதை கொண்டாடி மகிழ்ந்திடுவோமே

   D#
2. இரட்சகராய் வந்திட்டார் ஏன் தெரியுமா

Fm                     Bb  D#
இரட்சிப்பையும் வழங்கிட்டார் ஏன் புரியுமா

D#
பூவுலகின் பாவம் போக்கும் தேவ ஆட்டுகுட்டியான புண்ணியரின் நேசம் அதை

Fm           Bb   D#
கொண்டாடி மகிழ்ந்திடுவோமே
Written by Elisha Philip